ADDED : நவ 21, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில் முன் தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பிரசார கூட்டம் நடந்தது.
நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி, பொதுக்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர்கள் குமார், வக்கீல் சண்முகநாதன், பொருளாளர் பரமேஸ்வரன், தமிழ்ச்செல்வி பேசினர். பிரகாஷ் ராவ் நன்றி கூறினார்.

