தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த சிறப்பு மிக்க உத்தரவை வரவேற்கும் விதமாக திருவாடானை நான்கு ரோடு சந்திப்பில் பா.ஜ., தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

அப்பகுதி வழியாக சென்ற மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us