UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 10:16 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி மணிமுத்தாறு ஆற்றை நாம்தமிழர் கட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணியை சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பலர் சேர்ந்து ஆற்று கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வருகின்றனர். இந்த துாய்மைப் பணியில் மக்களும், தன்னார்வலர்களும் பங்கேற்று ஆதரவு அளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் தீரன் திருமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
