/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசியக் கொடியுடன் பா.ஜ., ஊர்வலம்
/
தேசியக் கொடியுடன் பா.ஜ., ஊர்வலம்
ADDED : ஆக 13, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீடுதோறும் தேசியகொடியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பா.ஜ., சார்பில் திரங்கா யாத்திரை நடந்து வருகிறது.
திருவாடானையில் நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்திலிருந்து நான்கு வீதிகள் வழியாக நடைபயணமாக சென்றனர். பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். திருவாடானை ஒன்றிய தலைவர்கள் (கிழக்கு) ரமேஷ்ராஜா, (மேற்கு) பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.