தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா

பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா

பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா


ADDED : செப் 22, 2026 03:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 03:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சியில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது. பள்ளி கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுகிபாலின் முன்னிலை வகித்தார். பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் சித்திரை வேலு, கோவிந்தராஜ், முருகவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முருகலட்சுமி, இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்று முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காலை உணவாக சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல், சாம்பார் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us