ADDED : ஜூலை 17, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் தாமஸ் 55. இவருக்கு மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர்.
நேற்று மாலை டூவீலரில் கொடிக்குளம் சென்றார். உத்தரகோசமங்கை ராணி மங்கம்மாள் ரோட்டில் டூவீலரின் மீது வேன் மோதி தாமஸ் உயிரிழந்தார். வேன் டிரைவர் அஜய் 25, மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.