
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.,26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.