/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோஷ்டி மோதல் 42 பேர் மீது வழக்கு
/
கோஷ்டி மோதல் 42 பேர் மீது வழக்கு
ADDED : நவ 03, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே வீரசங்கலிமடத்தை சேர்ந்தவர் மெகர்நிஷா 40. கே.கே.பட்டினத்தை சேர்ந்தவர் வசந்த் 24. இருவருக்கும் முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டது.
இருவரின் ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர். வீடும் சேதப்படுத்தபட்டது. மெகர்நிஷா புகாரில் சந்தோஷ், சந்துரு, அறிவு உள்ளிட்ட 38 பேர் மீதும், வசந்த் புகாரில் அப்துல்லா, முகமதுஇமாம், மீரான் உட்பட 4 பேர் மீதும் தொண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.