/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் இன்றும் நாளையும் நிறுத்தம்
/
காவிரி குடிநீர் இன்றும் நாளையும் நிறுத்தம்
ADDED : ஜூலை 07, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி) பராமரிப்பு பணிகள், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யும் பணிகள் மற்றும் மாதாந்திர மின் பராமரிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும் (ஜூலை 8, 9) நாளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.