ADDED : அக் 09, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தரேணுகா மதுரைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து சென்னை தனியார் பள்ளிகள் இயக்ககம் துணை இயக்குநர் ஏ.சின்னராஜீ முதன்மை கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.