sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிறிஸ்தவர்கள் திருயாத்திரை  

/

கிறிஸ்தவர்கள் திருயாத்திரை  

கிறிஸ்தவர்கள் திருயாத்திரை  

கிறிஸ்தவர்கள் திருயாத்திரை  


ADDED : அக் 07, 2024 04:57 AM

Google News

ADDED : அக் 07, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் ஆண்டுதோறும் மதுரை மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் திருயாத்திரையாக வந்து வழிபாடு செய்வார்கள். நேற்று நடந்த திருயாத்திரை விழாவிற்கு மறைமாவட்ட பிஷப் லுார்துஆனந்தம் தலைமை வகித்தார்.

அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. உலக அமைதி வேண்டியும், நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us