ADDED : ஜூன் 30, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் தெற்கு தரவை ஊராட்சி அம்மன்கோவில் பகுதியில் ரூ.42 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை திருவாடானை எம்.எல்.ஏ., கரு.மாணிக்கம் திறந்து வைத்தார்.
ரூ.35 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பி.டி.ஓ., சுதாகர், நகராட்சி கவுன்சிலர் ராஜாராம்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.