நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் கூறுகையில், 'மாவட்ட அளவில் நடக்கும் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி, கல்லுாரி, அரசு அலு வலகங்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

