நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் 2025-26 கல்வி ஆண்டிற்கான பொதுப்பிரிவு முதுநிலை சேர்க்கை பொது கலந்தாய்வு நாளை (ஆக.,13) முதல் நடக்கிறது. விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் சில இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லுாரிக்கு நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம் என முதல்வர் சீனிவாசகுமரன் தெரிவித்துள்ளார்.