
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, சமையல் போட்டிகள் நடைபெற்றது.
கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜினு, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் ராஜலட்சுமி தலைமை வகித்தனர்.
இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு கலைத்திறனை வெளிப் படுத்தினர்.
ராமநாதபுரம், பரமக்குடி துணை பதிவாளர் ரத்தினவேல், பயிற்சி நிலைய முதல்வர் ரகுபதி, விரிவுரையாளர்கள், கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

