
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் ஆர்.கே.ஈசன் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் சிலம்பாட்ட போட்டி நடந்தது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் குகன் போட்டியை துவக்கி வைத்தார். தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நடராஜன் நாடார் நர்சரி ஆரம்பப் பள்ளி முதல்வர் கண்ணகி, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

