ADDED : மார் 05, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கண்மாய்க்குள் மான்கள் கூட்டமாக வாழ்கின்றன. நேற்று காலை கண்மாயிலிருந்து வெளியேறிய ஒரு ஆண் மான் அழகமடை கிராமத்திற்குள் புகுந்தது. மானை பார்த்த நாய்கள் விரட்டி கடித்ததில் மான் பலியானது.
இரண்டு வயதுள்ள அந்த மானை வனத்துறையினர் மீட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.

