நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே மங்களக்குடியில் ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் வக்ப் திருத்த சட்ட மசோதவை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

