நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ஆணவ படு கொலையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் சார்பில், ராமநாத புரம் அரண்மனை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தர்.
இதில், திருநெல்வேலியில் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப் பட்டத்தை கண்டித்தும், ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.