UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட குழு சார்பில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகபூபதி முன்னிலை வகித்தார்.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். மாரிமுத்து நன்றி கூறினார்.
