ADDED : அக் 22, 2026 04:56 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வெற்றிப்பயணம் இலவச பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மாவட்ட பொருளாளார் அரிகரசுதன், துணைத் தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் நிலர்வேணி, நிர்வாகிகள் பங்கேற்றனர். ––
