தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஏகாதசி பூஜை

ஏகாதசி பூஜை

ஏகாதசி பூஜை


ADDED : அக் 22, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 04:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: தொண்டி உந்திபூத்தபெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், குளத்துார் குலசேகரபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் ஏகாதாசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us