/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பல் மருத்துவர் சங்க மாவட்ட பொதுக்குழு
/
பல் மருத்துவர் சங்க மாவட்ட பொதுக்குழு
ADDED : டிச 26, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட இந்திய பல் மருத்துவர் சங்க கிளையின் பொதுக்குழு கூட்டம் உச்சிப்புளியில் நடந்தது.
வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பல் மருத்துவர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் டாக்டர் ஷாஜகான், செயலாளர் டாக்டர் லெனின் திரவியம், பொருளாளர் டாக்டர் சுஷ்மா தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் நிர்வாகிகளாக பல் டாக்டர்கள் நிறைமதி, ஈஸ்வர பிரசாத், ஜெனோபர், முனீஸ்வரன், பிரசன்னா, சபியா ஷாஜிதா, ஜெமிலுநிஷா, ராஜ்குமார், வேணி, செண்பகாதேவி, ஹசீனா, சையது, ஜாபர் உள்ளிட்ட பலர் பொறுப்பேற்றனர்.

