ADDED : ஏப் 01, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் டி.ஐ.ஜி., யாக பா.மூர்த்தி நேற்று பொறுப்பேற்றார்.
இங்கு டி.ஐ.ஜி., யாக இருந்த அபிநவ் குமார் மதுரை டி.ஐ.ஜி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி டி.ஐ.ஜி., யாக இருந்த பா.மூர்த்தி ராமநாதபுரம் டி.ஜ.ஜி., யாக மாற்றப்பட்டார். ராமநாதபுரம் அலுவலகத்தில் அவர் நேற்றுபொறுப்பேற்றார்.