ADDED : பிப் 01, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தே.மு.தி.க., கட்சி நிறுவனர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து 30வது நாளை முன்னிட்டு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் அக் கட்சியினர் அன்னதானம் வழங்கினர்.
தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் அக் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.