sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

/

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,


ADDED : ஜூன் 19, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்:முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் பலர் 2024 முதல் அலைபேசிகளை தொலைத்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் வழியாக விசாரணை நடந்து வந்தது. முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் தொலைந்து போன ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 6 அலைபேசிகளை நேரில் வரவழைத்து டி.எஸ்.பி., சண்முகம் ஒப்படைத்தார்.

உடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ.,க்கள் சுரேஷ்குமார், ராமமூர்த்தி உட்பட போலீசார் இருந்தனர். மேலும் தொலைந்து போன அலைபேசிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us