/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் உருவ பொம்மை எரிப்பு
/
பரமக்குடியில் உருவ பொம்மை எரிப்பு
ADDED : பிப் 28, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், அணை கட்ட ஒப்புதல் வழங்கிய காவிரி ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் தாய் தமிழர் கட்சி சார்பில் பரமக்குடியில் நடந்தது.
தாய் தமிழர் கட்சி தலைவர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஐந்து முனை ரோடு அருகில் உருவ பொம்மையை எரித்த போது போலீசார் தடுத்தனர்.

