நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் 24. இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு திருவடிமதியூரில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.