நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், - பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து ரூ.2.41 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு, லேப்டாப், ஸ்பீக்கர்கள்,எல்.இ.டி., டி.வி., உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். வங்கி மண்டல மேலாளர் தனலெட்சுமி, தலைமையாசிரியர் ராபர்ட் ஜெயராஜ் பங்கேற்றனர்.

