/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு
/
வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 22, 2025 02:39 AM
சாயல்குடி: சாயல்குடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.
தலைவராக விஷ்ணுகாந்த், செயலாளராக வீரபாண்டி, பொருளாளராக ரியாஸ்கான், ஒருங்கிணைப்பாளர்களாக பாபா குருசாமி, முஸாபர் அலி மற்றும் கவுரவ தலைவராக வனப்பாண்டி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சாயல்குடி நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும். கடந்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்த மின்தகன மேடையை முறையாக பராமரிப்பு செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

