நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரில் ம.தி.மு.க., மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது.
துணை பொதுச் செயலாளர் ராசேந்திரன், எம்.எல்.ஏ., பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2026 சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் நிதி திரட்டுவது குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

