ADDED : செப் 28, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் த.மு.மு.க., ம.ம.க., ராமநாதபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மாநில தேர்தல் பொறுப்பாளர் பாரூக் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட தலைவராக வாவா ராவுத்தர், மாவட்ட பொருளாளர் வாவா மிசாவு, த.மு.மு.க., மாவட்ட செயலாளர் செய்யது அபுதாஹிர், ம.ம.க., மாவட்ட செயலாளர் இக்பால் மற்றும் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
