நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில் : நயினார்கோவில் வேளாண் ுறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கும் திட்டத்தில் ஆரம்பக்கோட்டை கிராமத்தில் பண்ணைப் பள்ளி நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன் தலைமை வகித்தார். நயினார்கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ், உயிர் உரம் உற்பத்தி மைய அலுவலர் அம்பேத்குமார், துணை வேளாண் அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பேசினார். உதவி தொழில் நுட்ப அலுவலர்கள் இளையராஜா, ஜெயப்பிரியா, கதிரேசன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.