ADDED : பிப் 21, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே குடிக்கினியான் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் 60. கமுதியில் இருந்து கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பாப்பாங்குளம் விலக்கு ரோட்டருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் - டூவீலரில் மோதியது.
ஆறுமுகம் தலையில் காயமடைந்து இறந்தார். கமுதி போலீசார் தனியார் பஸ் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த பவுனு 53, என்பவரை கைது செய்தனர்.

