sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 விவசாயிகள் கவலை

/

 விவசாயிகள் கவலை

 விவசாயிகள் கவலை

 விவசாயிகள் கவலை


ADDED : ஜன 18, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 18, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் விவசாயம் செய்கின்றனர். காத்தாகுளம் கிராமத்தில் மிளகாய் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது.

பூப்பூத்து மிளகாய் காய்க்கும் தருவாயில் இருந்த போது இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப் படுத்தி உள்ளன.

காட்டுப்பன்றிகளால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us