/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்
ADDED : அக் 04, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 170 பேரையும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 190 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அக்., 2 முதல், மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.