தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொடியேற்றம்

கொடியேற்றம்

கொடியேற்றம்


ADDED : செப் 12, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை:

கீழக்கரை பரதர் தெருவில் புனித அந்தோனியார் சர்ச் வளாகத்தில் உள்ள கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மட்டியரேந்தல் பாதிரியார் குரூஸ் ஜோக்கின் தலைமை வகித்தார்.

கீழக்கரை பங்குத்தந்தை சவரி முத்து முன்னிலை வகித்தார். நாளை (செப்.14) அன்று மாலை 6:00 மணிக்கு திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கீழக்கரை பங்கு இறைமக்கள் மற்றும் பங்கு பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us