ADDED : செப் 12, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க., நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மாவட்ட தலைவர் ஜிப்ரி தலைமை வகித்தார். த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா முன்னிலை வகித்தtர். மாநில தேர்தல் அலுவலர் சாகுல்ஹமீது தேர்தல் நடத்தி வைத்தார். தொண்டி பேரூர் தலைவராக காதர், செயலாளராக முகைதீன்பிச்சை தேர்ந்தெடுக்கபட்டனர். தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
