தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வெளிநாட்டில் இருந்து வந்தவர் விபத்தில் பலி

வெளிநாட்டில் இருந்து வந்தவர் விபத்தில் பலி

வெளிநாட்டில் இருந்து வந்தவர் விபத்தில் பலி

1


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:19 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் வெளி நாட்டிலிருந்து வந்தவர் விபத்தில் பலியானார்.

சத்திரக்குடி அருகே கீழச்சேமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஜெயக்குமார் 28. இவருக்கு திருமணமாகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். வெளி நாட்டில் பணி செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காலை ஊருக்கு வந்துள்ளார். தொடர்ந்து சத்திரக்குடியில் உள்ள ஏ.டி.எம்., ல் பணம் எடுத்து கிராமத்திற்கு திரும்பினார்.

அப்போது சத்திரக்குடி நெடுஞ்சாலையில் கனரக லாரி மோதியதில் தலை நசுங்கி பலியானார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us