நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பகம் காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர் (ஐ.எப்.எஸ்.,) ஓசூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர், உயிரின காப்பாளர் ஆர்.முருகன் (ஐ.எப்.எஸ்.,) ராமநாதபுரம் வன உயிரின காப்பகம் காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.