/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள்
/
முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள்
ADDED : நவ 20, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன்பும், எமனேஸ் வரம் நேருஜி மைதானத்திலும் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் காங்., கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் ஜோதி பாலன், நெசவாளர் அணி மாநில பொதுச் செயலாளர் கோதண்டராமன் முன்னிலை வகித்தனர்.
நெசவாளர் அணி தலைவர் சந்திரன், நிர்வாகிகள் குப்புசாமி, மாதவன், ஜெகதீசன், ரமேஷ், ரெங்காச்சாரி, ராமச்சந்திரன், கார்த்திக், ஜனார்த்தனன், ராம்தாஸ், ஜீவன்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

