தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/திருட்டு வழக்கில் தலைமறைவானர் கைது

திருட்டு வழக்கில் தலைமறைவானர் கைது

திருட்டு வழக்கில் தலைமறைவானர் கைது


UPDATED : நவ 06, 2026 07:24 PM

ADDED : நவ 06, 2026 03:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:24 PM ADDED : நவ 06, 2026 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் கலந்தர். 2024 ல் இவருடைய வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நகைகளை திருடிச் சென்றனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் வேலங்குடியை சேர்ந்த பாண்டித்துரை 27, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடந்தது.

ஜாமினில் சென்ற பாண்டித்துரை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். எஸ்.பி. பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ், தொண்டியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த பாண்டித்துரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us