தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பவுர்ணமி பூஜை

பவுர்ணமி பூஜை

பவுர்ணமி பூஜை


ADDED : டிச 16, 2024 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்தில் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி சித்தர் கோயில் உள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை முதல் இரவு 9:00 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us