ADDED : அக் 28, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இயங்கிய ஜீப் இன்று (அக்.,28ல்) பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரத்தில் இன்று காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் முன் வைப்புத் தொகை ரூ.2000 செலுத்தி மதியம் 12:00 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம். ரூ.20 ஆயிரத்திற்கு மேல் நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறும். ஏலம் எடுத்தவர் தொகையில் 100 சதவீதம், அதற்கான ஜி.எஸ்.டி., தொகையை அன்றே செலுத்த வேண்டும்.

