நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தார். டயோசிஷன் பெண்கள் பிரிவு தலைவர் மேரிஜெயசிங் பங்கேற்றார். ஆசிரியர் கல்வியின் தேசிய கவுன்சில் தென் மண்டல கமிட்டி உறுப்பினர் எஸ்.மணி,177 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
கல்வியில் கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின், கல்லுாரி முதல்வர் ஆனந்த், டைரக்டர் கேபிரியேல், துணை சேர்மன் பிராங் பென்ரூஸ்வெல்ட் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.