ADDED : நவ 22, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெருவை சேர்ந்தவர் எஸ்.என்.மணிகண்டன். இவர் ராமநாதபுரம் மாவட்ட நாடார் மகாஜன சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நவ., 20ல் நாகர்கோவிலில் நடந்த விழாவில் நியமனச் சான்று பெற்று மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரை நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

