ADDED : ஏப் 14, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவில் நாளை (ஏப்.15) காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள், அதன் சங்கத்தினர் தங்களது கோரிக்கை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

