தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அளவே இல்லாமல் அள்ளப்படும் மண்

அளவே இல்லாமல் அள்ளப்படும் மண்

அளவே இல்லாமல் அள்ளப்படும் மண்


UPDATED : நவ 19, 2026 07:35 PM

ADDED : நவ 19, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:35 PM ADDED : நவ 19, 2026 07:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: கடலாடி தாலுகா சிறைக்குளம் ஊராட்சி ஆர்.புதுநகர் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், பரமக்குடி–ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிக்கு தனியார் பட்டா நிலத்தில் நிர்ணயம் செய்த அளவை காட்டிலும் அதிகமாக பனை மரங்கள், குடியிருப்புகள் அருகே மண் எடுக்கின்றனர்.

இதனால் பனை மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவாதல் மக்கள் சிரமப்படுகிறோம். எனவே கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேரடியாக ஆய்வு செய்து அளவின்றி மண் எடுப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றனர்.–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us