ADDED : பிப் 08, 2024 08:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 64. இவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலையில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது சுப்பிரமணியனிடம் அதே ஊரை சேர்ந்த அஜய் 24, கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றார்.
அஜயை தொண்டி போலீசார் கைது செய்தனர்.

