ADDED : பிப் 01, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்,- -முதுகுளத்துார் சுடலை ஊருணி பாதை தெருவை சேர்ந்த பாண்டியன் 64, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விரக்தியில் சுடலை மாடன் கோயில் அருகே பாண்டியன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தார்.
முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் பெரியார் வழக்கு பதிந்து செய்து விசாரிக்கிறார்.

